சனி, 16 ஜூலை, 2011

SeenTV Canada - As Seen on TV Infomercial Products

SeenTV Canada - As Seen on TV Infomercial Products

செம்மண் இரவு நிகழ்ச்சி

‎16-07-2011 சனிக்கிழமை கனேடிய நேரம் மாலை 4.30 மணியளவில் (தாயக நேரம் காலை 7.00) குப்பிளான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றத்தின் கனடாக் கிளையினரால் நடாத்தப்படும் செம்மண் இரவு நிகழ்ச்சி நியூ குப்பிளான் இணையத்தளத்தில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும் என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.... கனடாவிலிருந்து நிகழ்ச்சித் தொகுப்பு - திரு. அசோகன்
http://newkuppilan.com/