என் பேசும் விழிகளையும் பெண்ணே நீ பேசாமல் இருந்து அழவைகிறாய் கண்ணே நாட்கள் வேகமாய் நகர்கிறது ஆனால் நான் மட்டும் அங்கேயே நிற்கின்றேன் நீ விட்டு சென்ற இடத்தில் எல்லோர் வரவையும் எல்லோரும் எதிர்பார்க்கும் தருணத்தில் என் வரவை எதிர்பார்க்க எதிரிலே எவரும் இல்லை (உன்னை தவிர) என்னையும் அறியாமல் என்உள்ளம் தடுமாறிய சில நிமிடங்கள் நான் செய்வது தற்கொலை என்று எண்ணும் போது காதல் என்ற கத்தி கொண்டு காயப்டுதினாய் அரும்பு இதயத்தை கண்ணே உதிரம் பாய்ந்து உயிர் போகும் தருணத்தில் என்னையும் அறியாமல் தடுமாறியது என் இதயம் உன் நினைவால்..........
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக